Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 72

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۙ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
hal yasmaʿūnakum
هَلْ يَسْمَعُونَكُمْ
"Do they hear you
அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?
idh tadʿūna
إِذْ تَدْعُونَ
when you call?
நீங்கள் அழைக்கும்போது

Transliteration:

Qaala hal yasma'oona kum iz tad'oon (QS. aš-Šuʿarāʾ:72)

English Sahih International:

He said, "Do they hear you when you supplicate? (QS. Ash-Shu'ara, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

அதற்கு (இப்ராஹீம் அவர்களை நோக்கி) "அவைகளை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௨)

Jan Trust Foundation

(அதற்கு இப்ராஹீம்) கூறினார்| “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: “நீங்கள் (அவற்றை) அழைக்கும் போது அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?