Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 71

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ (الشعراء : ٢٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
naʿbudu
نَعْبُدُ
"We worship
நாங்கள் வணங்குகின்றோம்
aṣnāman
أَصْنَامًا
idols
சிலைகளை
fanaẓallu
فَنَظَلُّ
so we will remain
நாங்கள் இருப்போம்
lahā
لَهَا
to them
அதற்கு
ʿākifīna
عَٰكِفِينَ
devoted"
பூஜை செய்பவர்களாகவே

Transliteration:

Qaaloo na'budu asnaaman fanazallu lahaa 'aakifeen (QS. aš-Šuʿarāʾ:71)

English Sahih International:

They said, "We worship idols and remain to them devoted." (QS. Ash-Shu'ara, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

அவர்கள் "நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௧)

Jan Trust Foundation

அவர்கள்| “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நாங்கள் சிலைகளை வணங்குகின்றோம். அதற்கு பூஜை (மற்றும் வழிபாடு) செய்பவர்களாகவே நாங்கள் இருப்போம்.