Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 70

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ (الشعراء : ٢٦)

idh qāla
إِذْ قَالَ
When he said
கூறிய சமயத்தை
li-abīhi
لِأَبِيهِ
to his father
தனது தந்தைக்கும்
waqawmihi
وَقَوْمِهِۦ
and his people
தனது மக்களுக்கும்
mā taʿbudūna
مَا تَعْبُدُونَ
"What (do) you worship?"
நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?

Transliteration:

Iz qaala li abeehi wa qawmihee maa ta'budoon (QS. aš-Šuʿarāʾ:70)

English Sahih International:

When he said to his father and his people, "What do you worship?" (QS. Ash-Shu'ara, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி "நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭௦)

Jan Trust Foundation

அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி| “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்று கூறிய சமயத்தை (நினைவு கூருவீராக)!