Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 7

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ (الشعراء : ٢٦)

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
Do not they see
அவர்கள் பார்க்க வேண்டாமா?
ilā
إِلَى
at
பக்கம்
l-arḍi
ٱلْأَرْضِ
the earth -
பூமியின்
kam
كَمْ
how many
எத்தனை
anbatnā
أَنۢبَتْنَا
We produced
நாம் முளைக்க வைத்தோம்
fīhā
فِيهَا
in it
அதில்
min kulli
مِن كُلِّ
of every
எல்லாவற்றிலிருந்தும்
zawjin
زَوْجٍ
kind
ஜோடிகள்
karīmin
كَرِيمٍ
noble
அழகிய

Transliteration:

Awa lam yaraw ilal ardi kam ambatnaa feehaa min kulli zawjin kareem (QS. aš-Šuʿarāʾ:7)

English Sahih International:

Did they not look at the earth – how much We have produced therein from every noble kind? (QS. Ash-Shu'ara, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௭)

Jan Trust Foundation

அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமியின் பக்கம் அவர்கள் பார்க்க வேண்டாமா? “அதில் நாம் எத்தனை அழகிய (தாவர) ஜோடிகளை முளைக்க வைத்தோம்.”