Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 69

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ ۘ (الشعراء : ٢٦)

wa-ut'lu
وَٱتْلُ
And recite
ஓதுவீராக!
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
naba-a
نَبَأَ
(the) news
செய்தியை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்ராஹீமுடைய

Transliteration:

Watlu 'alaihim naba-a Ibraaheem (QS. aš-Šuʿarāʾ:69)

English Sahih International:

And recite to them the news of Abraham, (QS. Ash-Shu'ara, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களுக்கு இப்ராஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பியுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௯)

Jan Trust Foundation

இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மீது இப்ராஹீமுடைய செய்தியை ஓதுவீராக!