குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௬
Qur'an Surah Ash-Shu'ara Verse 66
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- aghraqnā
- أَغْرَقْنَا
- We drowned
- மூழ்கடித்தோம்
- l-ākharīna
- ٱلْءَاخَرِينَ
- the others
- மற்றவர்களை
Transliteration:
Summa aghraqnal aakhareen(QS. aš-Šuʿarāʾ:66)
English Sahih International:
Then We drowned the others. (QS. Ash-Shu'ara, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௬)
Jan Trust Foundation
பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, மற்றவர்களை மூழ்கடித்தோம்.