Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 65

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗٓ اَجْمَعِيْنَ ۚ (الشعراء : ٢٦)

wa-anjaynā
وَأَنجَيْنَا
And We saved
நாம் பாதுகாத்தோம்
mūsā
مُوسَىٰ
Musa
மூசாவையும்
waman maʿahu
وَمَن مَّعَهُۥٓ
and who (were) with him
இன்னும் , அவருடன் இருந்தவர்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Wa anjainaa Moosaa wa mam ma'ahooo ajma'een (QS. aš-Šuʿarāʾ:65)

English Sahih International:

And We saved Moses and those with him, all together. (QS. Ash-Shu'ara, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௫)

Jan Trust Foundation

மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், மூசாவையும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.