Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 64

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَزْلَفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ ۚ (الشعراء : ٢٦)

wa-azlafnā
وَأَزْلَفْنَا
And We brought near
நாம் நெருக்க மாக்கினோம்
thamma
ثَمَّ
there
பின்
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
the others
மற்றவர்களை

Transliteration:

Wa azlafnaa sammal aakhareen (QS. aš-Šuʿarāʾ:64)

English Sahih International:

And We advanced thereto the others [i.e., the pursuers]. (QS. Ash-Shu'ara, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

(பின் சென்ற) மற்ற மக்களையும் அதனை நெருங்கச் செய்தோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௪)

Jan Trust Foundation

(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அங்கு) மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்.