Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 63

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَۗ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ ۚ (الشعراء : ٢٦)

fa-awḥaynā
فَأَوْحَيْنَآ
Then We inspired
நாம் வஹீ அறிவித்தோம்
ilā mūsā
إِلَىٰ مُوسَىٰٓ
to Musa
மூஸாவிற்கு
ani iḍ'rib
أَنِ ٱضْرِب
[that] "Strike
அடிப்பீராக! என்று
biʿaṣāka
بِّعَصَاكَ
with your staff
உமது தடியைக் கொண்டு
l-baḥra
ٱلْبَحْرَۖ
the sea"
கடலை
fa-infalaqa
فَٱنفَلَقَ
So it parted
ஆக, அது பிளந்தது
fakāna
فَكَانَ
and became
இருந்தது
kullu
كُلُّ
each
ஒவ்வொரு
fir'qin
فِرْقٍ
part
பிளவும்
kal-ṭawdi
كَٱلطَّوْدِ
like the mountain
மலைப் போன்று
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
[the] great
பெரிய

Transliteration:

Fa awhainaaa ilaa Moosaaa anidrib bi'asaakal bahra fanfalaqa fakaana kullu firqin kattawdil 'azeem (QS. aš-Šuʿarāʾ:63)

English Sahih International:

Then We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain. (QS. Ash-Shu'ara, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நாம் மூஸாவை நோக்கி "நீங்கள் உங்களுடைய தடியினால் இந்தக் கடலை அடியுங்கள்" என வஹீ அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப் போல் இருந்தது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௩)

Jan Trust Foundation

உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, “உமது தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக!” என்று மூசாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது.