குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 62
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ كَلَّاۗ اِنَّ مَعِيَ رَبِّيْ سَيَهْدِيْنِ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- kallā
- كَلَّآۖ
- "Nay
- அவ்வாறல்ல
- inna
- إِنَّ
- indeed
- நிச்சயமாக
- maʿiya
- مَعِىَ
- with me
- என்னுடன் இருக்கின்றான்
- rabbī
- رَبِّى
- (is) my Lord
- என் இறைவன்
- sayahdīni
- سَيَهْدِينِ
- He will guide me"
- அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
Transliteration:
Qaala kallaaa inna ma'iya Rabbee sa yahdeen(QS. aš-Šuʿarāʾ:62)
English Sahih International:
[Moses] said, "No! Indeed, with me is my Lord; He will guide me." (QS. Ash-Shu'ara, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
அதற்கு (மூஸா) "அவ்வாறன்று. நிச்சயமாக என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கின்றான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் நமக்கு அறிவிப்பான்" என்றார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௨)
Jan Trust Foundation
அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: அவ்வாறல்ல. நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கின்றான். அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்.