Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 61

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا تَرَاۤءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ ۚ (الشعراء : ٢٦)

falammā tarāā
فَلَمَّا تَرَٰٓءَا
Then when saw each other
ஒருவரை ஒருவர் பார்த்தபோது
l-jamʿāni
ٱلْجَمْعَانِ
the two hosts
இரண்டு படைகளும்
qāla
قَالَ
said
கூறினர்
aṣḥābu
أَصْحَٰبُ
(the) companions
தோழர்கள்
mūsā
مُوسَىٰٓ
(of) Musa
மூஸாவின்
innā
إِنَّا
"Indeed we
நிச்சயமாக நாங்கள்
lamud'rakūna
لَمُدْرَكُونَ
(are) surely to be overtaken"
பிடிக்கப்பட்டோம்

Transliteration:

Falammaa taraaa'al jam'aani qaala as haabu Moosaaa innaa lamudrakoon (QS. aš-Šuʿarāʾ:61)

English Sahih International:

And when the two companies saw one another, the companions of Moses said, "Indeed, we are to be overtaken!" (QS. Ash-Shu'ara, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது "நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்" என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௧)

Jan Trust Foundation

இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது| “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரண்டு படைகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபோது மூசாவின் தோழர்கள் “நிச்சயமாக நாங்கள் பிடிக்கப்பட்டோம்”என்று கூறினர்.