குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 60
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ (الشعراء : ٢٦)
- fa-atbaʿūhum
- فَأَتْبَعُوهُم
- So they followed them
- அவர்கள் பின்தொடர்ந்தனர் அவர்களை
- mush'riqīna
- مُّشْرِقِينَ
- (at) sunrise
- காலைப் பொழுதில்
Transliteration:
Fa atba'oohum mushriqeen(QS. aš-Šuʿarāʾ:60)
English Sahih International:
So they pursued them at sunrise. (QS. Ash-Shu'ara, Ayah ௬௦)
Abdul Hameed Baqavi:
சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬௦)
Jan Trust Foundation
பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்,) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.