Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 6

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَقَدْ كَذَّبُوْا فَسَيَأْتِيْهِمْ اَنْۢبـٰۤؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (الشعراء : ٢٦)

faqad
فَقَدْ
So verily
திட்டமாக
kadhabū
كَذَّبُوا۟
they have denied
இவர்கள் பொய்ப்பித்தனர்
fasayatīhim
فَسَيَأْتِيهِمْ
then will come to them
ஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்
anbāu
أَنۢبَٰٓؤُا۟
the news
செய்திகள்
mā kānū bihi
مَا كَانُوا۟ بِهِۦ
(of) what they used at it
எது/இருந்தனர்/அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
(to) mock
பரிகாசம் செய்பவர்களாக

Transliteration:

Faqad kazzaboo fasa yaateehim ambaaa'u maa kaanoo bihee yastahzi'oon (QS. aš-Šuʿarāʾ:6)

English Sahih International:

For they have already denied, but there will come to them the news of that which they used to ridicule. (QS. Ash-Shu'ara, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, இதனையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதனை(ப் பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கின்றார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௬)

Jan Trust Foundation

திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டமாக இவர்கள் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தனரோ அதன் செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்.