குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 59
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذٰلِكَۚ وَاَوْرَثْنٰهَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ (الشعراء : ٢٦)
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இப்படித்தான்
- wa-awrathnāhā
- وَأَوْرَثْنَٰهَا
- And We caused to inherit them
- இன்னும் அவற்றை சொந்தமாக்கினோம்
- banī is'rāīla
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- (the) Children of Israel (the) Children of Israel
- இஸ்ரவேலர்களுக்கு
Transliteration:
Kazaalika wa awrasnaahaa Baneee Israaa'eel(QS. aš-Šuʿarāʾ:59)
English Sahih International:
Thus. And We caused to inherit it the Children of Israel. (QS. Ash-Shu'ara, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவைகளுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கி விட்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௯)
Jan Trust Foundation
அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இப்படித்தான் (அவர்களை வெளியேற்றினோம்). இன்னும் அவற்றை இஸ்ரவேலர்களுக்கு சொந்தமாக்கினோம்.