Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 58

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِيْمٍ ۙ (الشعراء : ٢٦)

wakunūzin
وَكُنُوزٍ
And treasures
இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும்
wamaqāmin
وَمَقَامٍ
and a place
இடத்திலிருந்தும்
karīmin
كَرِيمٍ
honorable
கண்ணியமான

Transliteration:

Wa kunoozinw wa ma qaamin kareem (QS. aš-Šuʿarāʾ:58)

English Sahih International:

And treasures and honorable station. (QS. Ash-Shu'ara, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(அன்றி, அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் அவர்களை வெளியேற்றினோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௮)

Jan Trust Foundation

இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்).