குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௭
Qur'an Surah Ash-Shu'ara Verse 57
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ (الشعراء : ٢٦)
- fa-akhrajnāhum
- فَأَخْرَجْنَٰهُم
- So We expelled them
- ஆகவே அவர்களை நாம் வெளியேற்றினோம்
- min jannātin
- مِّن جَنَّٰتٍ
- from gardens
- தோட்டங்களிலிருந்தும்
- waʿuyūnin
- وَعُيُونٍ
- and springs
- ஊற்றுகளிலிருந்தும்
Transliteration:
Fa akhrajnaahum min Jannaatinw wa 'uyoon(QS. aš-Šuʿarāʾ:57)
English Sahih International:
So We removed them from gardens and springs (QS. Ash-Shu'ara, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௭)
Jan Trust Foundation
அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நாம் அவர்களை தோட்டங்களிலிருந்தும் ஊற்றுகளிலிருந்தும் வெளியேற்றினோம்.