குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௬
Qur'an Surah Ash-Shu'ara Verse 56
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّا لَجَمِيْعٌ حٰذِرُوْنَ ۗ (الشعراء : ٢٦)
- wa-innā
- وَإِنَّا
- And indeed we
- இன்னும் நிச்சயமாக நாம்
- lajamīʿun
- لَجَمِيعٌ
- (are) surely a multitude
- அனைவரும்
- ḥādhirūna
- حَٰذِرُونَ
- forewarned"
- தயாரிப்புடன் இருப்பவர்கள்தான்
Transliteration:
Wa innaa lajamee'un haaziroon(QS. aš-Šuʿarāʾ:56)
English Sahih International:
And indeed, we are a cautious society..." (QS. Ash-Shu'ara, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்" (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௬)
Jan Trust Foundation
“நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், நிச்சயமாக நாம் அனைவரும் தயாரிப்புடன் இருப்பவர்கள் தான்.” (இவ்வாறு ஃபிர்அவ்ன் கூறி முடித்தான்.)