குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 55
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّهُمْ لَنَا لَغَاۤىِٕظُوْنَ ۙ (الشعراء : ٢٦)
- wa-innahum
- وَإِنَّهُمْ
- And indeed, they
- இன்னும் , நிச்சயமாக இவர்கள்
- lanā
- لَنَا
- [to] us
- நமக்கு
- laghāiẓūna
- لَغَآئِظُونَ
- (are) surely enraging
- ஆத்திரமூட்டுகின்றனர்
Transliteration:
Wa innahum lanaa laghaaa'izoon(QS. aš-Šuʿarāʾ:55)
English Sahih International:
And indeed, they are enraging us, (QS. Ash-Shu'ara, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௫)
Jan Trust Foundation
“நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான். இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகின்றனர்.