குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 54
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ هٰٓؤُلَاۤءِ لَشِرْذِمَةٌ قَلِيْلُوْنَۙ (الشعراء : ٢٦)
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- these
- இவர்கள்
- lashir'dhimatun
- لَشِرْذِمَةٌ
- (are) certainly a band
- கூட்டம்தான்
- qalīlūna
- قَلِيلُونَ
- small
- குறைவான
Transliteration:
Inna haaa'ulaaa'i lashir zimatun qaleeloon(QS. aš-Šuʿarāʾ:54)
English Sahih International:
[And said], "Indeed, those are but a small band, (QS. Ash-Shu'ara, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௪)
Jan Trust Foundation
“நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான். இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகின்றனர்.