Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 53

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَرْسَلَ فِرْعَوْنُ فِى الْمَدَاۤىِٕنِ حٰشِرِيْنَ ۚ (الشعراء : ٢٦)

fa-arsala
فَأَرْسَلَ
Then sent
ஆகவே அனுப்பினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
Firaun
ஃபிர்அவ்ன்
fī l-madāini
فِى ٱلْمَدَآئِنِ
in the cities
நகரங்களில்
ḥāshirīna
حَٰشِرِينَ
gatherers
ஒன்று திரட்டுபவர்களை

Transliteration:

Fa arsala Fir'awnu filmadaaa'ini haashireen (QS. aš-Šuʿarāʾ:53)

English Sahih International:

Then Pharaoh sent among the cities gatherers. (QS. Ash-Shu'ara, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதனை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறை சாற்றுபவர்களை அனுப்பி வைத்து, (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௩)

Jan Trust Foundation

(அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, ஃபிர்அவ்ன் நகரங்களில் (தன் படைகளையும் தன் மக்களையும்) ஒன்று திரட்டுபவர்களை அனுப்பினான்.