Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 51

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰيٰنَآ اَنْ كُنَّآ اَوَّلَ الْمُؤْمِنِيْنَ ۗ ࣖ (الشعراء : ٢٦)

innā
إِنَّا
Indeed we
நிச்சயமாக நாங்கள்
naṭmaʿu
نَطْمَعُ
hope
ஆசிக்கிறோம்
an yaghfira
أَن يَغْفِرَ
that will forgive
மன்னிப்பதை
lanā
لَنَا
us
எங்களுக்கு
rabbunā
رَبُّنَا
our Lord
எங்கள் இறைவன்
khaṭāyānā
خَطَٰيَٰنَآ
our sins
எங்கள் குற்றங்களை
an kunnā
أَن كُنَّآ
because we are
நாங்கள் இருந்ததால்
awwala
أَوَّلَ
(the) first
முதலாமவர்களாக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(of) the believers"
நம்பிக்கை கொள்பவர்களில்

Transliteration:

Innaa natma'u ai yaghfira lanaa Rabbunna khataa yaanaaa an kunnaaa awwalal mu'mineen (QS. aš-Šuʿarāʾ:51)

English Sahih International:

Indeed, we aspire that our Lord will forgive us our sins because we were the first of the believers." (QS. Ash-Shu'ara, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்து விடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்" (என்றும் கூறினார்கள்). (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௧)

Jan Trust Foundation

“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களில் முதலாமவர்களாக இருந்ததால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னிப்பதை நாங்கள் ஆசிக்கிறோம்.