Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 50

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا لَا ضَيْرَ ۖاِنَّآ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۚ (الشعراء : ٢٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
lā ḍayra
لَا ضَيْرَۖ
"No harm
பிரச்சனை இல்லை
innā
إِنَّآ
Indeed we
நிச்சயமாக நாங்கள்
ilā rabbinā
إِلَىٰ رَبِّنَا
to our Lord
எங்கள் இறைவனிடம்
munqalibūna
مُنقَلِبُونَ
(will) return
திரும்பக்கூடியவர்கள் ஆவோம்

Transliteration:

Qaaloo la daira innaaa ilaa Rabbinaa munqalliboon (QS. aš-Šuʿarāʾ:50)

English Sahih International:

They said, "No harm. Indeed, to our Lord we will return. (QS. Ash-Shu'ara, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "(அதனால் எங்களுக்கு) யாதொரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫௦)

Jan Trust Foundation

“(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: பிரச்சனை இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக்கூடியவர்கள் ஆவோம்.