Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 5

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يَأْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ (الشعراء : ٢٦)

wamā yatīhim
وَمَا يَأْتِيهِم
And (does) not come to them
அவர்களிடம் வருவதில்லை
min dhik'rin
مِّن ذِكْرٍ
any reminder
அறிவுரை எதுவும்
mina l-raḥmāni
مِّنَ ٱلرَّحْمَٰنِ
from the Most Gracious
ரஹ்மானிடமிருந்து
muḥ'dathin
مُحْدَثٍ
new
புதிதாக
illā kānū
إِلَّا كَانُوا۟
but they
அவர்கள் இருந்தே தவிர
ʿanhu
عَنْهُ
from it
அதை
muʿ'riḍīna
مُعْرِضِينَ
turn away
புறக்கணிப்பவர்களாக

Transliteration:

Wa maa yaateehim min zikrim minar Rahmaani muhdasin illaa kaanoo 'anhu mu'rideen (QS. aš-Šuʿarāʾ:5)

English Sahih International:

And no mention [i.e., revelation] comes to them anew from the Most Merciful except that they turn away from it. (QS. Ash-Shu'ara, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

ரஹ்மானிடமிருந்து புதிதான யாதொரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதனை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௫)

Jan Trust Foundation

இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ரஹ்மானிடமிருந்து புதிதாக இறக்கப்பட்ட அறிவுரை எதுவும் அவர்களிடம் வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருந்தே தவிர.