Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 48

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ (الشعراء : ٢٦)

rabbi
رَبِّ
Lord
இறைவனை
mūsā
مُوسَىٰ
(of) Musa
மூஸா
wahārūna
وَهَٰرُونَ
and Harun"
இன்னும் ஹாரூனுடைய

Transliteration:

Rabbi Moosaa wa Haaroon (QS. aš-Šuʿarāʾ:48)

English Sahih International:

The Lord of Moses and Aaron." (QS. Ash-Shu'ara, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௮)

Jan Trust Foundation

“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.” மூஸாவுடைய இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”