குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௭
Qur'an Surah Ash-Shu'ara Verse 47
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- qālū
- قَالُوٓا۟
- They said
- அவர்கள் கூறினர்
- āmannā
- ءَامَنَّا
- "We believe
- நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
- birabbi
- بِرَبِّ
- in (the) Lord
- இறைவனை
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Qaalooo aamannaa bi Rabbil 'aalameen(QS. aš-Šuʿarāʾ:47)
English Sahih International:
They said, "We have believed in the Lord of the worlds, (QS. Ash-Shu'ara, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
"உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௭)
Jan Trust Foundation
அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.” மூஸாவுடைய இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”