குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௬
Qur'an Surah Ash-Shu'ara Verse 46
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاُلْقِيَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- fa-ul'qiya
- فَأُلْقِىَ
- Then fell down
- உடனே, விழுந்தனர்
- l-saḥaratu
- ٱلسَّحَرَةُ
- the magicians
- சூனியக்காரர்கள்
- sājidīna
- سَٰجِدِينَ
- prostrate
- சிரம் பணிந்தவர்களாக
Transliteration:
Fa ulqiyas saharatu saajideen(QS. aš-Šuʿarāʾ:46)
English Sahih International:
So the magicians fell down in prostration [to Allah]. (QS. Ash-Shu'ara, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
இதனைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து, (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௬)
Jan Trust Foundation
(இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உடனே, சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர்.