Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 45

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَلْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَ ۚ (الشعراء : ٢٦)

fa-alqā
فَأَلْقَىٰ
Then threw
ஆகவே அவர் எறிந்தார்
mūsā
مُوسَىٰ
Musa
மூசா
ʿaṣāhu
عَصَاهُ
his staff
தனது தடியை
fa-idhā
فَإِذَا
and behold!
ஆகவே, உடனே
hiya
هِىَ
It
அது
talqafu
تَلْقَفُ
swallowed
விழுங்கியது
mā yafikūna
مَا يَأْفِكُونَ
what they falsified
அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்

Transliteration:

Fa alqaa Moosaa 'asaahu fa izaa hiya talqafu maa yaafikoon (QS. aš-Šuʿarāʾ:45)

English Sahih International:

Then Moses threw his staff, and at once it devoured what they falsified. (QS. Ash-Shu'ara, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௫)

Jan Trust Foundation

பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, மூசா தனது தடியை எறிந்தார். ஆகவே, அது உடனே அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும் விழுங்கியது.