Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 44

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ (الشعراء : ٢٦)

fa-alqaw
فَأَلْقَوْا۟
So they threw
ஆகவே, அவர்கள் எறிந்தனர்
ḥibālahum
حِبَالَهُمْ
their ropes
தங்கள் கயிறுகளை
waʿiṣiyyahum
وَعِصِيَّهُمْ
and their staffs
இன்னும் தங்கள் தடிகளை
waqālū
وَقَالُوا۟
and said
இன்னும் அவர்கள் கூறினர்
biʿizzati
بِعِزَّةِ
"By the might
கௌரவத்தின் மீது சத்தியமாக!
fir'ʿawna
فِرْعَوْنَ
(of) Firaun
ஃபிர்அவ்னுடைய
innā lanaḥnu
إِنَّا لَنَحْنُ
indeed we surely we
நாங்கள்தான் நிச்சயமாக
l-ghālibūna
ٱلْغَٰلِبُونَ
(are) the victorious"
வெற்றியாளர்கள்

Transliteration:

Fa alqaw hibaalahum wa 'isiyyahum wa qaaloo bi'izzati Fir'awna innaa lanahnul ghaaliboon (QS. aš-Šuʿarāʾ:44)

English Sahih International:

So they threw their ropes and their staffs and said, "By the might of Pharaoh, indeed it is we who are predominant." (QS. Ash-Shu'ara, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவர்கள் தங்களுடைய தடிகளையும், கயிறுகளையும் எறிந்து "ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாய் நாங்களே வென்றுவிட்டோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௪)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தங்கள் தடிகளையும் எறிந்தனர். இன்னும், ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! “நிச்சயமாக நாங்கள் தான் வெற்றியாளர்கள்”என்று அவர்கள் கூறினர்.