Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 43

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لَهُمْ مُّوْسٰٓى اَلْقُوْا مَآ اَنْتُمْ مُّلْقُوْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
Said
கூறினார்
lahum
لَهُم
to them
அவர்களுக்கு
mūsā
مُّوسَىٰٓ
Musa
மூசா
alqū
أَلْقُوا۟
"Throw
எறியுங்கள்
مَآ
what
எதை
antum
أَنتُم
you
நீங்கள்
mul'qūna
مُّلْقُونَ
(are) going to throw"
எறியப் போகிறீர்களோ

Transliteration:

Qaala lahum Moosaaa alqoo maaa antum mulqoon (QS. aš-Šuʿarāʾ:43)

English Sahih International:

Moses said to them, "Throw whatever you will throw." (QS. Ash-Shu'ara, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

அவர்களை நோக்கி மூஸா "நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்" எனக் கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு (-சூனியக்காரர்களுக்கு) மூசா கூறினார்: நீங்கள் எதை எறியப் போகிறீர்களோ அதை (நீங்கள் முதலில்) எறியுங்கள்.