குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 42
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِيْنَ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- naʿam
- نَعَمْ
- "Yes
- ஆம்
- wa-innakum
- وَإِنَّكُمْ
- and indeed you
- இன்னும் நிச்சயமாக நீங்கள்
- idhan
- إِذًا
- then
- அப்போது
- lamina l-muqarabīna
- لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
- surely (will be) of the ones who are brought near"
- நெருக்கமானவர்களில்
Transliteration:
Qaala na'am wa innakum izal laminal muqarrabeen(QS. aš-Šuʿarāʾ:42)
English Sahih International:
He said, "Yes, and indeed, you will then be of those near [to me]." (QS. Ash-Shu'ara, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
அதற்கவன் "ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம்முடைய சந்நிதியிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்" என்று கூறினான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௨)
Jan Trust Foundation
“ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் கூறினான்: ஆம். (கூலி திட்டமாக உண்டு.) இன்னும் நிச்சயமாக நீங்கள் அப்போது (எனக்கு) நெருக்கமானவர்களில் ஆகிவிடுவீர்கள்.