Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 41

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ (الشعراء : ٢٦)

falammā jāa
فَلَمَّا جَآءَ
So when came
வந்த போது
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
the magicians
சூனியக்காரர்கள்
qālū
قَالُوا۟
they said
கூறினர்
lifir'ʿawna
لِفِرْعَوْنَ
to Firaun
ஃபிர்அவ்னிடம்
a-inna lanā
أَئِنَّ لَنَا
"Is there for us
எங்களுக்கு உண்டா
la-ajran
لَأَجْرًا
a reward
திட்டமாக கூலி
in kunnā
إِن كُنَّا
if we are
நாங்கள் ஆகிவிட்டால்
naḥnu
نَحْنُ
we are
நாங்கள்
l-ghālibīna
ٱلْغَٰلِبِينَ
the victorious?"
வெற்றியாளர்களாக

Transliteration:

Falammaa jaaa'as saharatu qaaloo li Fir'awna a'inna lanaa la ajjran in kunnaa nahnul ghaalibeen (QS. aš-Šuʿarāʾ:41)

English Sahih International:

And when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?" (QS. Ash-Shu'ara, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி "மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௧)

Jan Trust Foundation

ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா?” என்று கேடடார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சூனியக்காரர்கள் வந்தபோது ஃபிர்அவ்னிடம் கூறினர்: “எங்களுக்கு திட்டமாக கூலி உண்டா நாங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால்.