குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௪௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 40
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ (الشعراء : ٢٦)
- laʿallanā nattabiʿu
- لَعَلَّنَا نَتَّبِعُ
- That we may follow
- நாம் பின்பற்றலாம்
- l-saḥarata
- ٱلسَّحَرَةَ
- the magicians
- சூனியக்காரர்களை
- in kānū humu
- إِن كَانُوا۟ هُمُ
- if they are they are
- அவர்கள் ஆகிவிட்டால்
- l-ghālibīna
- ٱلْغَٰلِبِينَ
- the victorious?"
- வெற்றியாளர்களாக
Transliteration:
La'allanaa nattabi'us saharata in kaanoo humul ghaalibeen(QS. aš-Šuʿarāʾ:40)
English Sahih International:
That we might follow the magicians if they are the predominant?" (QS. Ash-Shu'ara, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
(இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாங்கள் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது). (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௪௦)
Jan Trust Foundation
ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றுங் கூறப்பட்டது).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“சூனியக்காரர்களை நாம் பின்பற்றலாம், அவர்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால்.”