Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 39

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّقِيْلَ لِلنَّاسِ هَلْ اَنْتُمْ مُّجْتَمِعُوْنَ ۙ (الشعراء : ٢٦)

waqīla
وَقِيلَ
And it was said
கூறப்பட்டது
lilnnāsi
لِلنَّاسِ
to the people
மக்களுக்கு
hal antum muj'tamiʿūna
هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
"Will you assemble
நீங்கள் ஒன்று சேருவீர்களா?

Transliteration:

Wa qeela linnaasi hal antum mujtami'oon (QS. aš-Šuʿarāʾ:39)

English Sahih International:

And it was said to the people, "Will you congregate. (QS. Ash-Shu'ara, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

எல்லா மனிதர்களுக்கும் "(குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?" என்று பறை சாற்றப்பட்டது.. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௯)

Jan Trust Foundation

இன்னும் மக்களிடம் “(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?” என்று கேட்கப்பட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களுக்கு (அறிவிப்பு) கூறப்பட்டது: “நீங்கள் (இரு சாராரும் போட்டி போடும் போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) ஒன்று சேருவீர்களா?”