Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 38

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍ ۙ (الشعراء : ٢٦)

fajumiʿa
فَجُمِعَ
So were assembled
ஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர்
l-saḥaratu
ٱلسَّحَرَةُ
the magicians
சூனியக்காரர்கள்
limīqāti
لِمِيقَٰتِ
for (the) appointment
குறிப்பிட்ட தவணையில்
yawmin
يَوْمٍ
(on) a day
ஒரு நாளின்
maʿlūmin
مَّعْلُومٍ
well-known
அறியப்பட்ட

Transliteration:

Fa jumi'as saharatu limeeqaati Yawmim ma'loom (QS. aš-Šuʿarāʾ:38)

English Sahih International:

So the magicians were assembled for the appointment of a well-known day. (QS. Ash-Shu'ara, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௮)

Jan Trust Foundation

சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அறியப்பட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட தவணையில் சூனியக்காரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர்