Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 37

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَأْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيْمٍ (الشعراء : ٢٦)

yatūka
يَأْتُوكَ
They (will) bring to you
அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்
bikulli
بِكُلِّ
every
எல்லோரையும்
saḥḥārin
سَحَّارٍ
magician
பெரிய சூனியக்காரர்கள்
ʿalīmin
عَلِيمٍ
learned"
கற்றறிந்தவர்(கள்)

Transliteration:

Yaatooka bikulli sah haarin 'aleem (QS. aš-Šuʿarāʾ:37)

English Sahih International:

Who will bring you every learned, skilled magician." (QS. Ash-Shu'ara, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் நன்கறிந்த சூனியக்காரர்கள் அனைவரையும் (தேடிப்பிடித்து) உங்களிடம் அழைத்து வருவார்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௭)

Jan Trust Foundation

(அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(சூனியத்தை) கற்றறிந்த பெரிய சூனியக்காரர்கள் எல்லோரையும் அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்.