Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 36

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَاۤىِٕنِ حٰشِرِيْنَ ۙ (الشعراء : ٢٦)

qālū
قَالُوٓا۟
They said
அவர்கள் கூறினர்
arjih
أَرْجِهْ
"Post pone him
அவருக்கும் அவகாசம் அளி!
wa-akhāhu
وَأَخَاهُ
and his brother
அவரது சகோதரருக்கும்
wa-ib'ʿath
وَٱبْعَثْ
and send
இன்னும் அனுப்பு
fī l-madāini
فِى ٱلْمَدَآئِنِ
in the cities
நகரங்களில்
ḥāshirīna
حَٰشِرِينَ
gatherers -
அழைத்து வருபவர்கள்

Transliteration:

Qaalooo arjih wa akhaahu wab'as filmadaaa'ini haashireen (QS. aš-Šuʿarāʾ:36)

English Sahih International:

They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers (QS. Ash-Shu'ara, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௬)

Jan Trust Foundation

அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: அவருக்கும் அவரது சகோதரருக்கும் அவகாசம் அளி! நகரங்களில் (சூனியக்காரர்களை) அழைத்து வருபவர்களை அனுப்பு!