Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 34

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗٓ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌ ۙ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
lil'mala-i
لِلْمَلَإِ
to the chiefs
பிரமுகர்களிடம்
ḥawlahu
حَوْلَهُۥٓ
around him
தன்னை சுற்றியுள்ள
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
hādhā
هَٰذَا
this
இவர்
lasāḥirun
لَسَٰحِرٌ
(is) surely a magician
ஒரு சூனியக்காரர்தான்
ʿalīmun
عَلِيمٌ
learned
நன்கறிந்த

Transliteration:

Qaala lilmala-i hawlahooo inna haazaa lasaahirun 'aleem (QS. aš-Šuʿarāʾ:34)

English Sahih International:

[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician. (QS. Ash-Shu'ara, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

(இதனைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி, "நிச்சயமாக இவர் மிகவும் நன்கு அறிந்த சூனியக்காரராக இருக்கிறார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

(ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி “இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தன்னை சுற்றியுள்ள பிரமுகர்களிடம் கூறினான்: “நிச்சயமாக இவர் நன்கறிந்த (திறமையான) ஒரு சூனியக்காரர்தான்.