Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 33

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَزَعَ يَدَهٗ فَاِذَا هِيَ بَيْضَاۤءُ لِلنّٰظِرِيْنَ ࣖ (الشعراء : ٢٦)

wanazaʿa
وَنَزَعَ
And he drew out
அவர் வெளியே எடுத்தார்
yadahu
يَدَهُۥ
his hand
தனது கையை
fa-idhā
فَإِذَا
and behold!
உடனே
hiya
هِىَ
It
அது ஆகிவிட்டது
bayḍāu
بَيْضَآءُ
(was) white
வெண்மையாக
lilnnāẓirīna
لِلنَّٰظِرِينَ
for the observers
பார்ப்பவர்களுக்கு

Transliteration:

Wa naza'a yadahoo faizaa hiya baidaaa'u linnaa zireen (QS. aš-Šuʿarāʾ:33)

English Sahih International:

And he drew out his hand; thereupon it was white for the observers. (QS. Ash-Shu'ara, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர் தன்னுடைய கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௩)

Jan Trust Foundation

இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் தனது கையை (சட்டை பையிலிருந்து) வெளியே எடுக்க, அது உடனே பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையாக ஆகிவிட்டது.