Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 32

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَلْقٰى عَصَاهُ فَاِذَا هِيَ ثُعْبَانٌ مُّبِيْنٌ ۚ (الشعراء : ٢٦)

fa-alqā
فَأَلْقَىٰ
So he threw
ஆகவே அவர் எறிந்தார்
ʿaṣāhu
عَصَاهُ
his staff
தனது கைத்தடியை
fa-idhā
فَإِذَا
and behold!
உடனே
hiya
هِىَ
It
அது
thuʿ'bānun
ثُعْبَانٌ
(was) a serpent
மலைப் பாம்பாக
mubīnun
مُّبِينٌ
manifest
தெளிவான

Transliteration:

Fa alqaa 'asaahu fa izaaa hiya su'baanum mubeen (QS. aš-Šuʿarāʾ:32)

English Sahih International:

So [Moses] threw his staff, and suddenly it was a serpent manifest. (QS. Ash-Shu'ara, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது பெரியதொரு பாம்பாகி விட்டது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩௨)

Jan Trust Foundation

ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) மலைப் பாம்பாக ஆகிவிட்டது.