குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 3
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ (الشعراء : ٢٦)
- laʿallaka bākhiʿun
- لَعَلَّكَ بَٰخِعٌ
- Perhaps you (would) kill
- நீர் அழித்துக் கொள்வீரோ!
- nafsaka
- نَّفْسَكَ
- yourself
- உம்மையே
- allā yakūnū
- أَلَّا يَكُونُوا۟
- that not they become
- அவர்கள் மாறாததால்
- mu'minīna
- مُؤْمِنِينَ
- believers
- நம்பிக்கை கொள்பவர்களாக
Transliteration:
La'allaka baakhi'un nafsaka allaa yakoonoo mu'mineen(QS. aš-Šuʿarāʾ:3)
English Sahih International:
Perhaps, [O Muhammad], you would kill yourself with grief that they will not be believers. (QS. Ash-Shu'ara, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்கள் (உங்களை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள் போலும்! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௩)
Jan Trust Foundation
(நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக மாறாததால் உம்மையே நீர் அழித்துக் கொள்வீரோ!