குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௭
Qur'an Surah Ash-Shu'ara Verse 27
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اِنَّ رَسُوْلَكُمُ الَّذِيْٓ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ (الشعراء : ٢٦)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- rasūlakumu
- رَسُولَكُمُ
- your Messenger
- உங்கள் தூதர்
- alladhī ur'sila
- ٱلَّذِىٓ أُرْسِلَ
- who has been sent
- எவர்/அனுப்பப்பட்ட
- ilaykum
- إِلَيْكُمْ
- to you
- உங்களிடம்
- lamajnūnun
- لَمَجْنُونٌ
- (is) surely mad"
- கண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
Transliteration:
Qaala inna Rasoolakumul lazee ursila ilaikum lamajnoon(QS. aš-Šuʿarāʾ:27)
English Sahih International:
[Pharaoh] said, "Indeed, your 'messenger' who has been sent to you is mad." (QS. Ash-Shu'ara, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) "உங்களிடம் அனுப்பப்பட்ட (தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்" என்று சொன்னான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௭)
Jan Trust Foundation
(அதற்கு ஃபிர்அவ்ன்|) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”