Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 26

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَاۤىِٕكُمُ الْاَوَّلِيْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbukum
رَبُّكُمْ
"Your Lord
உங்கள் இறைவன்
warabbu
وَرَبُّ
and (the) Lord
இன்னும் இறைவன்
ābāikumu
ءَابَآئِكُمُ
(of) your forefathers"
உங்கள் மூதாதைகளின்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) your forefathers"
முன்னோர்களான

Transliteration:

Qaala Rabbukum wa Rabbu aabaaa'ikumul awwaleen (QS. aš-Šuʿarāʾ:26)

English Sahih International:

[Moses] said, "Your Lord and the Lord of your first forefathers." (QS. Ash-Shu'ara, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "(அவன்) உங்கள் இறைவன் (மட்டும் அன்று; உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் (அவன்தான்)" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

(அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: (அவன்தான்) உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான்.