Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 25

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لِمَنْ حَوْلَهٗٓ اَلَا تَسْتَمِعُوْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
liman ḥawlahu
لِمَنْ حَوْلَهُۥٓ
to those around him
தன்னை சுற்றி உள்ளவர்களிடம்
alā tastamiʿūna
أَلَا تَسْتَمِعُونَ
"Do not you hear?"
நீங்கள் செவிமடுக்கிறீர்களா?

Transliteration:

Qaala liman hawlahooo alaa tastami'oon (QS. aš-Šuʿarāʾ:25)

English Sahih International:

[Pharaoh] said to those around him, "Do you not hear?" (QS. Ash-Shu'ara, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி "நீங்கள் இதனைச் செவியுறவில்லையா?" என்று கூறினான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௫)

Jan Trust Foundation

தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி| “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: நீங்கள் (இவர் கூறுவதை) செவிமடுக்கிறீர்களா?