Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 23

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَ ۗ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
Firaun said
கூறினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
Firaun said
ஃபிர்அவ்ன்
wamā rabbu
وَمَا رَبُّ
"And what (is the) Lord
இறைவன் யார்?
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds?"
அகிலங்களின்

Transliteration:

Qaala Fir'awnu wa maa Rabbul 'aalameen (QS. aš-Šuʿarāʾ:23)

English Sahih International:

Said Pharaoh, "And what is the Lord of the worlds?" (QS. Ash-Shu'ara, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அதற்குப் ஃபிர்அவ்ன் "உலகத்தாரின் இறைவன் யார்?" என்று கேட்டான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௩)

Jan Trust Foundation

அதற்கு ஃபிர்அவ்ன்| “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்?”