Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 226

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنَّهُمْ يَقُوْلُوْنَ مَا لَا يَفْعَلُوْنَ ۙ (الشعراء : ٢٦)

wa-annahum
وَأَنَّهُمْ
And that they
இன்னும் , நிச்சயமாக அவர்கள்
yaqūlūna
يَقُولُونَ
say
கூறுகின்றனர்
mā lā yafʿalūna
مَا لَا يَفْعَلُونَ
what not they do?
தாங்கள் செய்யாததை

Transliteration:

Wa annahum yaqooloona ma laa yaf'aloon (QS. aš-Šuʿarāʾ:226)

English Sahih International:

And that they say what they do not do? (QS. Ash-Shu'ara, Ayah ௨௨௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨௬)

Jan Trust Foundation

இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாததை (செய்ததாக) கூறுகின்றனர்.