குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 225
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَرَ اَنَّهُمْ فِيْ كُلِّ وَادٍ يَّهِيْمُوْنَ ۙ (الشعراء : ٢٦)
- alam tara
- أَلَمْ تَرَ
- Do not you see
- நீர் பார்க்கவில்லையா?
- annahum
- أَنَّهُمْ
- that they
- நிச்சயமாக அவர்கள்
- fī kulli wādin
- فِى كُلِّ وَادٍ
- in every valley
- ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்
- yahīmūna
- يَهِيمُونَ
- [they] roam
- அலைகின்றனர்
Transliteration:
Alam tara annahum fee kulli waadiny yaheemoon(QS. aš-Šuʿarāʾ:225)
English Sahih International:
Do you not see that in every valley they roam (QS. Ash-Shu'ara, Ayah ௨௨௫)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨௫)
Jan Trust Foundation
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (-வீண் பேச்சுகளிலும் பொய் கற்பனைகளிலும் திசையின்றி) அலைகின்றனர்.