குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 224
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالشُّعَرَاۤءُ يَتَّبِعُهُمُ الْغَاوٗنَ ۗ (الشعراء : ٢٦)
- wal-shuʿarāu
- وَٱلشُّعَرَآءُ
- And the poets -
- கவிஞர்கள்
- yattabiʿuhumu
- يَتَّبِعُهُمُ
- follow them
- அவர்களை பின்பற்றுவார்கள்
- l-ghāwūna
- ٱلْغَاوُۥنَ
- the deviators
- வழிகேடர்கள்தான்
Transliteration:
Washshu 'araaa'u yattabi 'uhumul ghaawoon(QS. aš-Šuʿarāʾ:224)
English Sahih International:
And the poets – [only] the deviators follow them; (QS. Ash-Shu'ara, Ayah ௨௨௪)
Abdul Hameed Baqavi:
கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨௪)
Jan Trust Foundation
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இணை வைக்கின்ற, பாவம் புரிகின்ற) கவிஞர்கள், அவர்களை (மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள) வழிகேடர்கள்தான் பின்பற்றுவார்கள்.