Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 223

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَ ۗ (الشعراء : ٢٦)

yul'qūna
يُلْقُونَ
They pass on
கூறுகின்றனர்
l-samʿa
ٱلسَّمْعَ
(what is) heard
கேட்டதை
wa-aktharuhum
وَأَكْثَرُهُمْ
and most of them
அவர்களில் அதிகமானவர்கள்
kādhibūna
كَٰذِبُونَ
(are) liars
பொய்யர்கள்

Transliteration:

Yulqoonas sam'a wa aksaruhum aaziboon (QS. aš-Šuʿarāʾ:223)

English Sahih International:

They pass on what is heard, and most of them are liars. (QS. Ash-Shu'ara, Ayah ௨௨௩)

Abdul Hameed Baqavi:

தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨௩)

Jan Trust Foundation

தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(திருட்டுத்தனமாக) கேட்டதை (அந்த பாவிகளிடம் ஷைத்தான்கள்) கூறுகின்றனர். அவர்களில் (அந்த பாவிகளில்) அதிகமானவர்கள் பொய்யர்கள்.