குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 222
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍ ۙ (الشعراء : ٢٦)
- tanazzalu
- تَنَزَّلُ
- They descend
- இறங்குகின்றனர்
- ʿalā kulli
- عَلَىٰ كُلِّ
- upon every
- எல்லோர் மீதும்
- affākin
- أَفَّاكٍ
- liar
- பெரும் பொய்யர்கள்
- athīmin
- أَثِيمٍ
- sinful
- பெரும் பாவிகள்
Transliteration:
Tanazzalu 'alaa kulli affaakin aseem(QS. aš-Šuʿarāʾ:222)
English Sahih International:
They descend upon every sinful liar. (QS. Ash-Shu'ara, Ayah ௨௨௨)
Abdul Hameed Baqavi:
பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨௨)
Jan Trust Foundation
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பெரும் பொய்யர்கள், பெரும் பாவிகள் எல்லோர் மீதும் அவர்கள் (-ஷைத்தான்கள்) இறங்குகின்றனர்.