குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௧
Qur'an Surah Ash-Shu'ara Verse 221
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰطِيْنُ ۗ (الشعراء : ٢٦)
- hal unabbi-ukum
- هَلْ أُنَبِّئُكُمْ
- Shall I inform you
- உங்களுக்கு நான் அறிவிக்கவா?
- ʿalā
- عَلَىٰ
- upon
- மீது
- man
- مَن
- whom
- யார்
- tanazzalu
- تَنَزَّلُ
- descend
- இறங்குகிறார்கள்
- l-shayāṭīnu
- ٱلشَّيَٰطِينُ
- the devils?
- ஷைத்தான்கள்
Transliteration:
Hal unabbi'ukum 'alaa man tanazzalush Shayaateen(QS. aš-Šuʿarāʾ:221)
English Sahih International:
Shall I inform you upon whom the devils descend? (QS. Ash-Shu'ara, Ayah ௨௨௧)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨௧)
Jan Trust Foundation
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(மக்களில்) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்று உங்களுக்கு நான் அறிவிக்கவா?